Event Description
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை குழு திரு. அஜய் யாதவ் இ.ஆ.ப., 2021 ஆகஸ்ட் 20 அன்று, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து ஆஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.பேஸ்புக் இணைப்பு
Starting Date&time
20/08/2021
Ending Date&time
20/08/2021