Event Description
தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் ஆய்வுக்கூட்டம், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் திரு T மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், உயர் அலுவலர்களுடன் சென்னை எல்காட் அலுவலகத்தில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நடைபெற்றது
Starting Date&time
09/06/2021
Ending Date&time
03/05/2022 - 15:45