I hereby certify that all the information furnished by me are true and I also certify that I
shall be responsible for all the consequences, if the information furnished in the application are found false subsequently.
இவ்விண்ணப்பத்தில் நான் அளித்துள்ள தகவல்கள் அனைத்தும் மெய்யானவை என்று சான்றளிக்கின்றேன், தரப்பட்டுள்ள தகவல்களில் முரண்பாடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தவறான தகவல்களின் அடிப்படையில் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் நானே பொறுப்பாவேன் என்பதை நன்கு அறிவேன் என்றும் சான்றளிக்கின்றேன்.