Sorry, you need to enable JavaScript to visit this website.

சிறப்புற்றார் பட்டியல்:

தலைவர்

வ. எண் பொறுப்பேற்ற தேதி விலகல் தேதி பெயர் பதவி
1. 05.07.2018 28.08.2019 டாக்டர்.எம்.மணிகண்டன் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்
2. 29.08.2019 06.05.2021 திரு. ஆர்.பி.உதயகுமார்

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்.

3. 07.05.2021 10.08.2021

திரு. த. மனோ தங்கராஜ்

மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
4. 11.08.2021 இன்று வரை டாக்டர்.நீரஜ் மிட்டல், இ.ஆ.ப. தமிழக அரசின் முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை. 

மேலாண்மை இயக்குநர்

வ. எண் பொறுப்பேற்ற தேதி விலகல் தேதி பெயர் பதவி
1. 03.09.2018 03.12.2019 டாக்டர். சந்தோஷ் பாபு, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை. 
2. 04.12.2019 28.01.2020 திரு. எம்.எஸ்.சண்முகம்,இ.ஆ.ப மேலாண்மை இயக்குநர் 
3. 28.01.2020 20.06.2021 திரு. டி. ரவிசந்திரன், இ.ஆ.ப மேலாண்மை இயக்குநர்
4. 21.06.2021 இன்று வரை திரு ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப   மேலாண்மை இயக்குநர்

Top