தொல்பொருளியல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வுகள்
S.No | Place of excavation | District | Year |
---|---|---|---|
1 | ஆனைமலை | கோயம்புத்தூர் | 1969 – 1970 |
2 | திருத்தங்கல் | விருதுநகர் | 1994 – 1995 |
3 | கோவலன் பொட்டல் | மதுரை | 1980 – 1981 |
4 | மாங்குடி | திருநெல்வேலி | 2001 – 2002 |
5 | வசவசமுத்திரம் | காஞ்சிபுரம் | 1969 – 1970 |
6 | கரூர் | கரூர் | 1973 – 1979, 1994 – 1995 |
7 | அழகன்குளம் | ராமநாதபுரம் | 1986 – 1987, 1990 – 1991, 1993 – 1994, 1995 – 1996, 1996 – 1997, 1997 – 1998, 2014 – 2015 |
8 | கொற்கை | தூத்துக்குடி | 1968 – 1969 |
9 | தொண்டி | ராமநாதபுரம் | 1980 – 1981 |
10 | பல்லவமேடு | காஞ்சிபுரம் | 1970 – 1971 |
11 | பனையக்குளம் | தர்மபுரி | 1979 – 1980 |
12 | பூம்புகார் | நாகப்பட்டினம் | 1994 – 1995, 1997 – 1998 |
13 | திருக்கோயிலூர் | விழுப்புரம் | 1992 – 1993 |
14 | மாளிகைமேடு | கடலூர் | 1999 – 2000 |
15 | பேரூர் | கோயம்புத்தூர் | 2001 –2002 |
16 | குறும்பன்மேடு | தஞ்சாவூர் | 1984 – 1985 |
17 | கங்கைகொண்டசோழபுரம் | அரியலூர் | 1980 – 1981, 1986 – 1987, 2008 – 2009 |
18 | கண்ணனூர் | திருச்சிராப்பள்ளி | 1982 – 1983 |
19 | பழையாறை | தஞ்சாவூர் | 1984 – 1985 |
20 | பாஞ்சாலங்குறிச்சி | தூத்துக்குடி | 1968 – 1969 |
21 | சேத்தமங்கலம் | விழுப்புரம் | 1992 – 1993, 1994 – 1995 |
22 | படைவேடு | திருவண்ணாமலை | 1992 – 1993 |
23 | தேரிருவேலி | இராமநாதபுரம் | |
24 | கொடுமணல் | ஈரோடு | |
25 | போளுவாம்பட்டி | கோயம்புத்தூர் | |
26 | தரங்கம்பாடி | நாகப்பட்டினம் | 2008 – 2009 |
27 | ராஜாக்கள்மங்கலம் | திருநெல்வேலி | 2009 – 2010 |
28 | ஸ்ரீரங்கம் | திருச்சிராப்பள்ளி | 2013 – 2014 , 2014 – 2015 |
29 | தலைச்சங்காடு | நாகப்பட்டினம் | 2010 – 2011 |
30 | ஆலம்பரை | காஞ்சிபுரம் | 2011 – 2012 |
31 | பட்டறைப் பெரும்புதுhர் | திருவள்ளூர் | 2015 – 2016 |
32 | கீழடி | Sivagangai | 2017 – 2018, 2018 – 2019 |
33 | மாங்குளம் | மதுரை | 2006-07 |
34 | செம்பியன்கண்டியூர் | நாகப்பட்டினம் | 2007-08 |
35 | உக்கிரன்கோட்டை | திருநெல்வேலி | 2014-15 |
36 | நெடுங்கூர் | கரூர் | 2006-07 |
37 | பரிக்குளம் | திருவள்ளூர் | 2005-06 |
38 | மரக்காணம் | விழுப்புரம் | 2005-06 |
39 | மோதூர் | தருமபுரி | 2004 – 2005 |
40 | ஆண்டிப்பட்டி | திருவண்ணமலை | 2004 – 2005 |