படிப்புகள் | இளங் கவின் கலை (பி.எப்.ஏ) 4 வருடங்கள் / 8 பருவங்கள். | முது கவின் கலை (எம்.எப்.ஏ) 2 வருடங்கள் / 4 பருவங்கள். | ||
---|---|---|---|---|
படிப்புகள் | கல்வித் தகுதி | படிப்புகள் | கல்வித் தகுதி | |
வண்ணக்கலை (Painting) | ✓ |
|
✓ |
|
சிற்பக்கலை (Sculpture) | ✓ |
|
✓ |
|
காட்சி வழித் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design) | ✓ |
|
✓ |
|
ஆலையக துகிலியல் வடிவமைப்பு (Industrial Design in Textile) | ✓ |
|
✓ |
|
ஆலையக சுடுமண் வடிவமைபு | ✓ |
|
✓ |
|
பதிப்போவியம் (Print Making) | ✓ |
|
- | - |
படிப்புகள் | வயது வரம்பு | கல்வித் தகுதி | நுழைவுத் தேர்வு விவரங்கள் |
---|---|---|---|
இளங் கவின் கலை (பி.எப்.ஏ) |
|
|
|
முது கவின் கலை (எம்.எப்.ஏ) | - |
|
|
முதல் ஆண்டில் மொழிப்பாடங்களுடன் (தமிழ், ஆங்கிலம்) கவின்கலைத் தொடர்பான இயல் மற்றும் செய்முறையுடன் கூடிய பொதுவான படிப்பாக இருக்கும் . இதர மூன்று ஆண்டுகள் முதன்மைப் பாடத்திற்கான சிறப்பு படிப்பாகும் .
முதன்மைப் பாடத்துடன் கூடுதலாக அப்படிப்புடன் தொடர்புடைய அச்சு உருவாக்கம், இருபரிமாண வடிவமைப்பு (துணி வடிவமைப்பு) , சுடுமண்கலை மற்றும் புகைப்படக்கலை ஆகிய பிரிவுகளிலும் இணைப்பாடங்களும் கற்பிக்கப்படும்.
கட்டணம் (ஆண்டுக்கு / 2 பருவங்கள்) | கல்லூரி வேலை நேரம் | வங்கி விவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
வங்கி எண் - 222037744
ஐ.எஃப்.எஸ்.சி. - TNSC0000001
வங்கி பெயர் - TNSC வங்கி
கிளை - பெரியமேடு
|
நூலகம் | கணினியகம் |
---|---|
கல்லூரி நூலகத்தில் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது வெளியாகியுள்ள கவின்கலை தொடர்பான நூல்கள் மற்றும் கலை களஞ்சியங்கள் உள்ளன. இக்கல்லூரியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்நூலகம் மேம்படுத்தப்பட்டு தற்போது 6000 த்திற்கும் மேலான புத்தகங்கள் குறிப்பு நோக்கத்திற்காக உள்ளன. |
பல்லூடக மென்பொருள் நிறுவப்பட்ட 20 கணினிகளுடன் கல்லூரியின் கணினியகம் இயங்கி வருகிறது. உலகத் தரம் வாய்ந்த கலைப்படங்கள் நவீன திரைப்படக்கருவி வழியாக திரையிடப்படுகிறது. |
கல்வி உதவித் தொகை | இலவச வரைப்படப் பொருட்கள் |
---|---|
இளங்களின் கலை மற்றும் முதுகளின் கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட | மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சில மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கப்படுகிறது. |
மாணாக்கர்கள் பயன்பாட்டிற்கான வரைப்படப் பொருட்கள் ஆண்டுதோறும் ரூ 2000/- மதிப்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. |
கல்வி சுற்றுலா | கல்லூரிக் கண்காட்சி |
---|---|
வகுப்பறைகளில் செயல்முறை பயிற்சியும் கலை வரலாறு மற்றும் அழகியல் பாடமும் பயிலும் மாணவர்கள் இந்திய கலைச்சிறப்புகளை நேரில் காணும் அனுபவம் பெற்று சிறந்த கலைப்படைப்புகள் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலை மற்றும் கலை கல்வியகங்கள் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டாம் ஆண்டில் தென்னிந்தியா, மூன்றாம் ஆண்டில் மத்திய இந்திய பகுதிகள், நான்காம் ஆண்டில் வட இந்திய பகுதிகளுக்கு கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்கள் அனைத்து மாநில கலை பண்பாடு குறித்த நேரடி அனுபவம் பெறுகின்றனர். |
மாணாக்கர்களின் படைப்புகளின் கண்காட்சி ஆண்டுதோறும் கல்லூரியில் நடத்தப்படுகிறது. |
வேலைவாய்ப்புகள் |
---|
இக்கல்லூரியில் பயின்று சிறந்த படைப்பாற்றல் கொண்டவர்கள்அரசு மற்றும் தனியார் பள்ளிகள் , கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நெசவு ஆலைகள், பத்திரிக்கை, விளம்பரம் மற்றும் முன்னணி பீங்கான் நிறுவனம் மற்றும் துகிலியல் மற்றும் நெசவு சார்ந்த நிறுவனங்கள், திரைப்படத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். |