ஐந்து வயது முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், பொதுக்கல்வியுடன் கலைக்கல்வி வழங்குதல், சிறார்களிடம் மறைந்துள்ள கலைத்திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளித்தல், கலைப்போட்டிகள் நடத்துதல் மற்றும் கலையால் சிறார்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் 1979 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 40 இடங்களில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறது. மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய சிறுவர் மன்றத்தின் நோக்கங்களை மாநில அளவில் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது 40 இடங்களில் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மாவட்ட சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறன்றன.
சென்னை மயிலாப்பூர் ஜவகர் சிறுவர் மன்றத்தில் 13 வகையான கலைகளில் கலைப்பயிற்சியும், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 4 வகையான கலைகளில் கலைப்பயிற்சியும் என குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கைவினை, நாடகம், ஜிம்னாஸ்டிக்ஸ், மிருதங்கம், கராத்தே, கணினி, கீபோர்டு, வீணை, டிரம்ஸ், தையல், ஓவியம், திரைஅச்சு, யோகா மற்றும் சிலம்பம் ஆகிய கலைகளில் பகுதிநேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
வ.எண் | மாவட்டம் | பயிற்சி கலைகள் | வகுப்பு நேரம் | திட்ட அலுவலர் |
---|---|---|---|---|
1 | மாநில ஜவகர் சிறுவர் மன்றம்,லஸ் அவின்யூ 5 வது தெரு (நாகேஸ்வரா பூங்கா அருகில்), மயிலாப்பூர், சென்னை - 600004 |
குரலிசை, பரத நாட்டியம்,வீணை,மிருதங்கம், ஓவியம் கிராமிய நடனம், நாடகம், கீபோர்டு, டிரம்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்பு கலை , தையல், மற்றும் சிலம்பம், | திங்கள் முதல் சனிக் கிழமை (மாலை 4.00 முதல் 6.00 மணி வரை) | திருமதி. லதா, திட்ட அலுவலர் (பொ) |
2 | வியாசர்பாடி சிறுவர் மன்ற மையம், விஸ்டம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிருஷ்ணமூர்த்தி நகர், வியாசர்பாடி, சென்னை - 600039 |
பரதநாட்டியம், ஓவியம், ஜிம்னாஸ்டிக், டிரம்ஸ் தற்காப்புக்கலை, கணினி | திங்கள் முதல் சனிக் கிழமை (மாலை 4.00 முதல் 6.00 மணி வரை) | திருமதி.பிரமிளா ரவி , செல் : 9940010257 |
3 | வில்லிவாக்கம் சிறுவர் மன்ற மையம், சிங்காரம் பிள்ளை தொடக்கப் பள்ளி, 11,தேவர் தெரு, வில்லிவாக்கம், சென்னை - 600049. |
பரத நாட்டியம், ஓவியம், யோகா, கீபோர்டு, சிலம்பம், டிரம்ஸ் | வெள்ளி , சனி கிழமைகளில் (மாலை 3.30- 5.30 மணி வரை) | சையத் அமித், செல் : 9884579970 |
4 |
சேலையூர் சிறுவர் மன்ற மையம், சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இந்திரா நகர், சேலையூர் - 600073 |
குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம், கீபோர்டு | வெள்ளி , சனி கிழமைகளில் (மாலை 3.30- 5.30 மணி வரை) | எஸ்.ஆனந்த வள்ளி, செல் : 9952004323 |
5 | தாம்பரம், சிறுவர் மன்ற மையம், அவ்வை நடுநிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை - 600045 |
கணினி, தற்காப்புக்கலை | புதன் முதல் வெள்ளி வரை மாலை (மாலை 2.30- 4.30 மணி) | திருமதி.ரத்னமலா, திட்ட அலுவலர் (பொ) |
6 | இராமாபுரம் சிறுவர் மன்ற மையம், டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் மேனிலைப் பள்ளி, இராமாபுரம் சென்னை - 600089 |
பரதநாட்டியம்,ஓவியம்,கணினி,திரையச்சு | திங்கள், செவ்வாய் (மாலை 2.30- 4.30 மணி) | எஸ்.பிரபா, செல் : 9941378834 |
காஞ்சிபுரம் மண்டலம் |
||||
7 | காஞ்சிபுரம் மாவட்ட சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631 502 தொலைபேசி : 044-27290735 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கீபோர்டு | சனி (மாலை 3.00 - 5.00 மணி வரை ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | எம்.சப்தகிரி, செல் : 8015136911 |
8 | வேலூர் மாவட்ட சிறுவர் மன்றம், திருமதி. லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளி, எண்-65, தர்மராஜா கோயில் தெரு, ஆற்காடு, வேலூர் - 632 503. |
பரதநாட்டியம், ஓவியம், கணினி, சிலம்பம் | வெள்ளி (மாலை 3.00 - 5.00 மணி வரை) சனி (காலை 10.00 - 12.00 மணி வரை) | இ.சிவக்குமார், செல் : 7904840320 |
9 | திருவண்ணாமலை சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகம், எண்-16, பவளக்குன்று தெரு, திருவண்ணாமலை - 606 601. |
குரலிசை, கீபோடு, பரதநாட்டியம், ஓவியம் | சனி (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | பி.வெங்கடேசன், செல் : 8098054238 |
10 | திருவள்ளூர் மாவட்ட சிறுவர் மன்றம், |
|
|
|
சேலம் மண்டலம் |
||||
11 | சேலம் மாவட்ட சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம் தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்) சேலம் - 636 302. |
குரலிசை பரதநாட்டியம் ஓவியம் ஜிம்னாஸ்டிக் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | பி.ராமசந்திரன், செல் : 9487136256 |
12 | நாமக்கல் மாவட்ட சிறுவர் மன்றம், நகரவை மேல்நிலைப்பள்ளி கோட்டை, நாமக்கல் - 637 001 |
பரதநாட்டியம், கைவினை, கணினி, யோகா | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | எம்.தில்லை சிவக்குமார், செல் : 9443224921 |
13 | தருமபுரி மாவட்ட சிறுவர் மன்றம், நகராட்சி தொடக்க பள்ளி, அப்பாவு தெரு, தருமபுரி - 636701. |
குரலிசை, பரதம், ஒவியம், யோகா | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | டி.எம்.சோமசுந்தரம், செல் : 9486988660 |
14 | கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 65/2 கட்டிகான பள்ளி பெங்களூர் சாலை, கிருட்டிணகிரி - 635 001. தொலைபேசி : 04343 234001 |
பரதம், குரலிசை, யோகா, ஓவியம் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | ஈ.உத்திரகுமாரன், செல் : 9444810975 |
கோயம்புத்தூர் மண்டலம் |
||||
15 | கோயம்புத்தூர் மாவட்ட சிறுவர் மன்றம், அரசு இசைக் கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிப்பாளையம் ரோடு, கோயம்புத்தூர் - 641 050 தொலைபேசி : 0422-2610290 |
குரலிசை, கீபோர்டு, பரதம், ஓவியம் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | நரேஷ்குமார், செல் : 97515281881 |
16 | ஈரோடு மாவட்ட சிறுவர் மன்றம், அரசு இசைப்பள்ளி வளாகம், பி.பெ.அக்ரஹாரம் அஞ்சல், ஈரோடு - 638 005. தொலைபேசி : 0422-261029 |
குரலிசை, பரதம், ஓவியம், கீபோர்டு | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | ஆதிபகவான், செல் : 9842780608 |
17 | நீலகிரி மாவட்ட சிறுவர் மன்றம், செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி உதகமண்டலம் | குரலிசை, கீபோர்டு, பரதம், ஓவியம் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | சண்முகம், செல் : 9442147606 |
தஞ்சாவூர் மண்டலம் |
||||
18 |
தஞ்சாவூர் மாவட்ட சிறுவர் மன்றம், அரசர் மேனிலைப் பள்ளி அரண்மனை வளாகம், தஞ்சாவூர் - 613009 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, ஞாயிறு (காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை) | எம். வடிவேல், செல் : 9442507705 |
19 | தஞ்சாவூர் சிறுவர் மன்றம், (விரிவாக்க மையம்) தூய சவேரியார் நடுநிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர் |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, ஞாயிறு (காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை) | பி.ஆரோக்ய சுந்தரி, செல் : 9489037889 |
20 | திருவாரூர் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 41, வாசன் நகர் திருவாரூர் - 610001 தொலைபேசி : 04366 242499 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, ஞாயிறு (காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை | |
21 | நாகப்பட்டினம் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 5/19, புழுகாப் பேட்டை தெரு, சீர்காழி - 609 110. |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், யோகா | சனி ( மாலை 3.30 - 6.30 மணி வரை) ஞாயிறு (காலை9,00- 12.00 மணி வரை) | என்.கலையரசி, செல் : 9443785838 |
22 | கடலூர் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், பழைய மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம், சப்-ஜெயில் ரோடு, கடலூர் - 607 001. தொலைபேசி : 04142 2320 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | வெள்ளி , சனி கிழமைகளில் (மாலை 4.30- 6.30 மணி வரை) | ஆர்.வெங்கடேஷ், செல் : 9488002938 |
23 | விழுப்புரம் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், நகராட்சி விளையாட்டுத் திடல் , விழுப்புரம் - 605 602. தொலைபேசி எண் : 04146 2201 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி (மாலை 4,00 - 6.00 மணி வரை) ஞாயிறு (காலை 9.00 - 11.00 மணி வரை) | திரு.முருகன் செல் : 9626869105 |
திருச்சிராப்பள்ளி மண்டலம் |
||||
24 | திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மையம் வளாகம் நைட் சாயில் ரோடு, மூலத் தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620 006 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம், கணினி | சனி, (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00மணி வரை) | பி.சுவாமிநாதன், செல் : 9443191334 |
25 | புதுக்கோட்டை மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம்,, 65/1883, திலகர் திடல், புதுக்கோட்டை - 622 001. |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே | திங்கள் செவ்வாய் (மாலை 6.00 - 8.00 மணி வரை) | பி.சாந்தி, செல் : 9976568856 |
26 | புதுக்கோட்டை மாவட்ட சிறுவர் மன்றம் விரிவாக்க மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்புதுப்பட்டி புதுக்கோட்டை |
ஓவியம், நடனம் | திங்கள் செவ்வாய் மதியம் (1..00 - 2.00) | பி.சாந்தி, செல் :9976568856, ஆர்.கே. விசித்ரா, செல் : 94489575643 |
27 | பெரம்பலூர் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம் 108, அ/6, வெங்க டேசபுரம், பெரம்பலூர் - 621 212 |
குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே | சனி, (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 8.30 - 10.30மணி வரை) | எம்.நடராஜன், செல் : 9994036371 |
28 | கரூர் மாவட்ட சிறுவர் மன்றம், மார்னிங் ஸ்டார் உயர் நிலைப் பள்ளி, செங்குந்தபுரம் கரூர் - 639 002 |
ஓவியம், குரலிசை, நடனம், தற்காப்புக்கலை | சனி, (மாலை 4.30 - 6.30 மணி வரை) ஞாயிறு ( காலை 9.00 - 12.00மணி வரை) | பௌலின் செபெஸ்டின் மேரி, செல் : 8754999088 |
29 | திருச்சிராப்பள்ளி சிறுவர் மன்றம்,(விரிவாக்க மையம்) குளித்தலை | |||
மதுரை மண்டலம்தலை |
||||
30 | மதுரை மாவட்ட சிறுவர் மன்றம், மண்டலக் கலை பண்பாட்டு மைய வளாகம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம் அஞ்சல், மதுரை - 625 002 |
குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம், ஓவியம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | எஸ்.ஷேக் முகமது புகாரி, செல் : 9842596563 |
31 | மதுரை சிறுவர் மன்றம்,(விரிவாக்க மையம்),பாலமந்திரம் உயர்நிலைப் பள்ளி,விஸ்வநாதபுரம், மதுரை - 625014 |
கிராமியக் கலை, பரதம், தற்காப்புக்கலை, கீபோர்டு | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | அய்யனார் தாளமுத்து, செல் : 9944304900 |
32 | மதுரை சிறுவர் மன்றம் (ஊரக மையம் ) 12196 , சகானா கலையகம், ராமமூர்த்தி நகர், விளாங்குடி, மதுரை - 625018 |
குரலிசை, பரதம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | பி.அய்யனார், செல் : 9003610073 |
33 | இராமநாதபுரம் மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், கௌரி விலாஸ் அரண்மனை, இராமநாதபுரம் - 623501 தொலைபேசி : 04567220104 |
குரலிசை, பரதம், சிலம்பம், ஓவியம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை | எம்.லோகசுப்ரமணியன், செல் : 9842567308 |
34 | சிவகங்கை மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 64 சத்திய மூர்த்தி தெரு, சிவகங்கை - 630561 |
குரலிசை, பரதம், கிராமியக் கலை, ஓவியம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | ஏ.சங்கவி, செல் : 9965284829 |
35 | திண்டுக்கல் மாவட்ட சிறுவர் மன்றம், அரசு மேல்நிலைப் பள்ளி, பழனிசாலை, திண்டுக்கல் - 624001 |
குரலிசை, பரதம், ஜிம்னாஸ்டிக், ஓவியம் | சனி மற்றும் ஞாயிறு ( காலை 10.00 - 12.00 மணிவரை) | எம்.ரமணி, செல் : 9790070867 |
36 | தேனி மாவட்ட சிறுவர் மன்றம், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டிப்பட்டி, தேனி - 625512 |
குரலிசை, தேவராட்டம், கைவினை, ஓவியம் | திங்கள் செவ்வாய் மதியம் (3..00 - 5.00) | ஜே.ராஜேஷ்குமார், செல் : 9843347274 |
திருநெல்வேலி மண்டலம் |
||||
37 | திருநெல்வேலி மாவட்ட சிறுவர் மன்றம், மண்டலக் கலை பண்பாட்டு மைய வளாகம், 870/21 அரசு அலுவலர் “ஆ” குடியிருப்பு, திருநெல்வேலி - 627 007. தொலைபேசி : 0462 255140 |
குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் | திங்கள் மற்றும் செவ்வாய், (மாலை 5.30- 6.30 மணி வரை) | எஸ்.கணேசன், செல் : 8122610700 |
38 | கன்யாகுமரி மாவட்ட சிறுவர் மன்றம், எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில் - 629001 |
குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00மணி வரை) | கே.எம்.ராஜீ, செல் : 7200750967 |
39 | விருதுநகர் மாவட்ட சிறுவர் மன்றம், அண்ணாமலை நாடார் உண்ணாமுலை அம்மாள் நகரவை மேல்நிலைப்பள்ளி சிவகாசி - 626123 |
குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் | திங்கள் மற்றும் செவ்வாய், (மாலை 5.00- 6.00) சனி (காலை 10-12 மணி வரை) | க.பால்ராஜ், செல் : 944391523 |
40 | தூத்துக்கடி மாவட்ட சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், குரூஸ்புரம் சமுதாய நலக் கட்டிடம் தூத்துக்குடி - 628 001. தொலைபேசி : 0461 2300605. |
குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00மணி வரை) | எம்.சிகாமசெல்வி, செல் : 9487739296 |