செய்திகள் :
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வயலின் / வீணை / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / கடம் / கஞ்சீரா / முகர்சிங் / பரதநாட்டியம் / நட்டுவாங்கம் / நாட்டுப்புறக்கலை
|
துணைப்பாடம்வயலின் / வீணை / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / கடம் / கஞ்சீரா / முகர்சிங் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை
குரலிசை
|
10ம் வகுப்பு தேர்ச்சி | வயது 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
நட்டுவாங்கம் | 10ம் வகுப்பு தேர்ச்சி இசைக்கலைமணி பட்டயம் (பரதநாட்டியம்) / பரதநாட்டியத்தில் பட்டம் |
வயது 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
இசை ஆசிரியர் பயிற்சி | 10ம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை இசைப் பட்டம், இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் | வயது 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வயலின் / வீணை
|
துணைப்பாடம்வயலின் / வீணை
குரலிசை
|
12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது | வயது 17 வயது முதல் 22 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் :
குரலிசை
வீணை
வயலின்
மிருதங்கம்
|
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர் | 16 வயதிற்கு மேல் |
பட்டயப்படிப்பு | இளங்கலைப்பட்டப்படிப்பு பி.ஏ (இசை) | வங்கி விவரங்கள் |
---|---|---|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 325 ( நாதஸ்வரம், தவில் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பிரிவுகளுக்கு படிப்பு கட்டணம் இல்லை)
சிறப்புக் கட்டணம் –ரூ 425
|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 1180/-(அயல்நாட்டு மாணாக்கர்களுக்கு ரூ 5350)
சிறப்புக் கட்டணம் ஆண்டிற்கு – ரூ 300
சேர்க்கைக் கட்டணம் - ரூ 10
|
வங்கி எண் - 30022506803
ஐ.எஃப்.எஸ்.சி. - SBIN0001854
வங்கி பெயர் - SBI
கிளை - மந்தைவெளி
|
விடுதி வசதிகள் |
---|
மாணவிகளுக்கான விடுதியில் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் பகிர்மான அடிப்படையில் செலவினம் பகிர்ந்து பெறப்படுகிறது. காப்பீட்டு வைப்பு தொகையாக (Caution Deposit) விடுதியில் அனுமதி பெறும் ஒவ்வொரு மாணவியிடமும் ரூ. 2000 வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் மாணவியிடமும் காப்பீட்டு வைப்புத் தொகையாக (Caution Deposit) ரூ. 3000 வசூலிக்கப்படுகிறது. மாணவிகள் கல்லூரி விடுதி விட்டு வெளியேறும்போது காப்பீட்டு வைப்புத்தொகை (Caution Deposit) திருப்பித் தரப்படும். |
திங்கள் முதல் வெள்ளி வரை- காலை 10 மணி முதல் 4 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை)
விடுமுறை - சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.