கட்டுமான பொருள் மற்றும் குடிநீர் குழாய் சோதனை ஆய்வகங்கள்

Section: Support Activities pages are not under access control

த.கு.வவாரிய கட்டுமான பொருள் மற்றும் குடிநீர் குழாய் சோதனை ஆய்வகங்கள்

த.கு.வ வாரிய கட்டுமான பொருள் மற்றும் குடிநீர் குழாய்சோதனை ஆய்வகங்கள் மண்டல வாரியாக கோயம்புத்தூர் (1999 இல் நிறுவப்பட்டது), மதுரை (2001 இல் நிறுவப்பட்டது), திருச்சி (2014 இல் நிறுவப்பட்டது), மற்றும் திண்டிவனத்தில் (2014 இல் நிறுவப்பட்டது) நிறுவப்பட்டு, உதவி செயற்பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ், களத்தில்பெறப்பட்ட பொருட்களின் தரமதிப்பீட்டை இந்தியதரநிலைகளின்படி(IS) சோதிக்கப்படுகிறது .இதில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை பொருள் சோதனை ஆய்வகங்களுக்கு,NABL அங்கீகாரம் பெறப்பட்டடுள்ளது

த.கு.வ வாரிய கட்டுமான பொருள் மற்றும் குடிநீர் குழாய்சோதனை ஆய்வகங்களின் செயல்பாடுகள்

இந்திய தரநிலை நடைமுறைகளின்படி, அளவுரு சோதனைகளை நடத்துவதற்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் ஆய்வகங்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய தரநிலைகளுக்கு இணங்க பின்வரும் கட்டுமானப் பொருள்களின்சோதனை வசதிகளுடன் ஆய்வகங்கள் பொருத்தப்பட்டுள்ளன:

  • ஓபிசி சிமெண்ட் (Cement)
  • சல்பேட் ரெசிஸ்டன்ட் போர்ட்லேண்ட் சிமெண்ட் ( SRC Cement)
  • ஸ்டீல் ராட் (Steel rod)
  • ஜல்லி (Jelly)
  • நொறுக்கப்பட்ட கல் மணல் (C.S. sand)
  • செங்கற்கள் (Brick)
  • கான்கிரீட் க்யூப்ஸ் (Concrete cubes)
  • வடிகட்டி மணல் (Filter Media)
  • ஹாலோ பிளாக்ஸ், பேவர் பிளாக்ஸ் (Paver blocks)
  • PVC குழாய்கள், UPVC குழாய்கள், HDPE குழாய்கள், GI குழாய்கள், DI குழாய்கள் , ஸ்டோன்வேர் குழாய்கள், DWC குழாய்கள் PVC- 0 குழாய்கள்
  • M30 தரத்திற்கான கான்கிரீட் கலவை வடிவமைப்பு மற்றும்
  • M30 தரத்திற்கான கான்கிரீட் கலவை வடிவமைப்பு மற்றும்
  • மின்சார கேபிள்கள். (மதுரை ஆய்வகத்தில் மட்டும்)

இந்த ஆய்வகங்களில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பொருட்கள் தரமானதா என சோதிக்கப்படுகிறது.

த.கு.வ வாரிய ஆய்வகத்தில் உள்ள பொருட்களை சோதிப்பதன் மூலம், ஒவ்வொரு திட்டப்பணியின் தர மதிப்பீடு மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆய்வகத்தில் உள்ள அளவீட்டு கருவிகள் / சாதனங்களை, NABL அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகளிடமிருந்து அவ்வப்போது அளவீடு செய்யப்படுகின்றன

த.கு.வ வாரிய கட்டுமான பொருள் மற்றும் குடிநீர் குழாய் சோதனை ஆய்வகங்களின் வசதிகள்:

1 த.கு.வ வாரிய பொருள் சோதனை ஆய்வகம் (கோயம்புத்தூர்) உதவி செயற்பொறியாளர், த.கு.வ வாரியம்,
தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்,
எண்: 4, வினோபாஜி நகர், விளாங்குருச்சி சாலை,
பீளமேடு (பிஓ),
கோயம்புத்தூர் – 641004.
தொலைபேசி எண் : 0422- 2511198
மின்னஞ்சல் : aeeqcltwadcbe[at]gmail[dot]com
2 த.கு.வ வாரிய பொருள் சோதனை ஆய்வகம் (மதுரை) உதவி செயற்பொறியாளர் த.கு.வ வாரியம், தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்,
கலெக்டர் வெல் வளாகம்,
மேலக்கால் மெயின் ரோடு,
கோச்சடை,
மதுரை – 625016.
தொலைபேசி எண் : 0452 - 2386070
மின்னஞ்சல் : aeeqtlmdu[at]gmail[dot]com
3 த.கு.வ வாரிய பொருள் சோதனை ஆய்வகம் (திண்டிவனம்) உதவி செயற்பொறியாளர் த.கு.வ வாரியம்,
தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்,
எண்.3, ஜிஎஸ்டி சாலை,
வீராணம் வளாகம்,
திண்டிவனம் – 604 001.
தொலைபேசி எண் : 04147 - 223600
மின்னஞ்சல் :aeemtltdm[at]gmail[dot]com
4 த.கு.வ வாரிய பொருள் சோதனை ஆய்வகம் (திருச்சி) உதவி செயற்பொறியாளர்த.கு.வ வாரியம்,
தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம்,
பயிற்சி மைய வளாகம்,
35, ஜே.கே.நகர் ,
திருச்சி – 620023.
தொலைபேசி எண் : 0431- 2423665
மின்னஞ்சல் : aeemtltry[at]gmail[dot]com

பல்வேறு பொருட்களுக்கான த.கு.வ வாரிய ஆய்வக சோதனைக் கட்டணங்கள்:

வ. எண். பொருள் திருத்தப்பட்ட சோதனைக் கட்டணம் ஜிஎஸ்டியுடன் 18% (ரூ.)
1 சிமெண்ட் - 33/43/53 Grade 7670
2 ஸ்டீல் 3540
3 ஃபைன் அக்ரிகேட் - ஆற்று மணல்/ CS மணல் 2360
4 ஜல்லி– 6 mm to 20 mm 3540
5 ஜல்லி– 40 mm 2360
6 கான்கிரீட் க்யூப் 2360
7 செங்கற்கள் 5310
8 பிவிசி குழாய்கள் (PVC) 7316
9 UPVC குழாய்கள் 7316
10 பிவிசி –O-குழாய்கள் (PVC –O Pipes) 24780
11 HDPE குழாய்கள் 29500
12 DWC குழாய்கள் 29500
13 ஜிஐ குழாய்கள் (GI) 7080
14 டி.ஐ. குழாய்கள் (100 to 300 mm) (DI) 15930
15 டி.ஐ. குழாய்கள் (350 to 600 mm) (DI) 20060
16 டி.ஐ. குழாய்கள் (700 to 1200 mm) (DI) 23600
17 ஸ்டோன்வேர் குழாய் (Stoneware) 6372
18 வடிகட்டி மணல் (Filter media - sand) 5310
19 பில்டர் மீடியா கூழாங்கற்கள் 5310
20 M30 தரத்திற்கான கான்கிரீட் கலவை வடிவமைப்பு 29500
21 சேதமில்லாசோதனை (NDT) 23600
22(a) மின் கேபிள்கள்: - PVC இன்சுலேட்டட் கேபிள்கள் voltages up to and including 450/ 750 volt  
  3 C 1.5 sq.mm 18290
  3 C 2.5 sq.mm 18290
  3 C 4.00 sq.mm 18290
  3 C 6.00 sq.mm 18290
  3 C 10 sq.mm & 16.00 sq.mm 18290
  For additional core 3894
22(b) PVC இன்சுலேட்டட் கேபிள்கள் ( HD ) 1100 V வரை  
  3 C 4 sq.mm to 35 sq.mm 18290
  3 C 50 sq.mm to 150 sq.mm 22420
  3 C 185 sq.mm 25960
  3 C 240 sq.mm 30090
  3 C 300 & 400 sq.mm 39530
  For additional core 3894
22(c) PVC இன்சுலேட்டட் கேபிள்கள் ( HD ) 3.3 KV வரை மற்றும் 11 KVஉட்பட  
  3 C 240 sq.mm / 3 C 185 sq.mm / 3 C 150 sq.mm / 3 C 120 sq.mm 30090
  3 C 95 sq.mm / 3 C 70 sq.mm 25960
  For additional core 3894
22(d) மின்னழுத்தங்களுக்கான XLPE கேபிள் 1.1 KVவரைமற்றும் 1.1 KV உட்பட  
  up to 3 core for cables up to 95 sq.mm 25960
  for additional Core and for cables above 95 sq.mm & up to 240 sq.mm per sample 3894