The TWAD Board Has Successfully Executed Large Number of Water Supply Schemes. To Name a Few
- நாமக்கல் மாவட்டம், 669 ஊரக குடியிருப்புகள் ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு பேரூராட்சி மற்றும் சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்.
- ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள் மற்றும் 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான பவானி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம்
- வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 944 ஊரக குடியிருப்புகளுக்கான காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
- கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள பத்பனாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சி , 3 பேரூராட்சிகள் மற்றும் 55 ஊரக குடிய
- மேலூர் கூட்டு குடிநீர்த் திட்டம்