Section: Schemes pages are not under access control
திங்கள், 31 மார்ச் 2025
திட்ட உருவாக்கம்
திட்ட உருவாக்கத்தில் உள்ள திட்டங்களின் பட்டியல்
வ. எண் | திட்டத்தின் பெயர் | தொகை ரூ. கோடியில் |
---|---|---|
I. | குடிநீர் திட்டங்கள் | |
அ | திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஆதாரம் மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட வேண்டிய திட்டங்கள் | |
1 | கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், தேவியகரம் ஊராட்சியில் உள்ள 4 ஊரகக் குடியிருப்புகளுக்கு தென்பெண்ணை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டம் | 2.19 |
2 | கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திலுள்ள 8 ஊராட்சிகளைச் சார்ந்த கடுவனூர் மற்றும் 19 ஊரகக் குடியிருப்புகளுக்கு தென்பெண்ணை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் | 17.99 |
3 | கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்திலுள்ள கடுக்கறை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 7.06 |
4 | தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒசூர் மாநகராட்சி, தருமபுரி நகராட்சிக்கு, 16 பேரூராட்சிகள் மற்றும் 6,802 ஊரக குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம் | 7890 |
5 | திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,973 ஊரக குடியிருப்புகள் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மொத்த ஒதுக்கீடுடன் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் | 5742.52 |
6 | விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், விக்கிரவாண்டி பேரூராட்சி, செஞ்சி மற்றும் 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1253 ஊரக குடியிருப்புகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி, நகராட்சி, சின்னசேலம் மற்றும் வடக்கனந்தல் பேரூராட்சிகள், 2 ஒன்றியங்களில் உள்ள 312 ஊரக குடியிருப்புகளுக்கு திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் | 2470 |
7 | வைகை அணையை நீர் ஆதாரமாகக் கொண்ட, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகள், ஆத்துார், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் | 564.8 |
8 | திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, திருவள்ளுர், கடம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களில் உள்ள 138 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 110.47 |
9 | தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி, உடன்குடி, கானம், சாத்தான்குளம் பேரூராட்சிகள் மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட 630 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 454.57 |
10 | தென்காசி மாவட்டம் ஆலங்குளம், வாசுதேவநல்லூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் உள்ள 476 ஊரக குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், மானூர், பாளையங்கோட்டை ஒன்றியங்களில் உள்ள 54 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம். | 896 |
11 | புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 2454 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் | 1747 |
மொத்தம் - அ | 19,902.60 | |
ஆ | திட்ட மதிப்பீடு தயாரிப்பு நிலையிலுள்ள திட்டங்கள் | |
1 | கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியத்திலுள்ள வேட்டமங்கலம் ஊராட்சிக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் | 5.08 |
2 | தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி மற்றும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், கீழப்பாவுர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 493 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 409.92 |
3 | மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் ஒன்றியங்களைச் சார்ந்த 1,042 ஊரக குடியிருப்புகள் மற்றும் குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி பேரூராட்சிகள் மற்றும் சீர்காழி, மயிலாடுதுறை நகராட்சிகளுக்கு மொத்த ஒதுக்கீடுடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் | 1,594.87 |
4 | காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை, திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1035 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் | 736 |
5 | காரணைபெரிச்சானூர், சத்தியகண்டனூர், ஆலம்பாடி, சித்தாத்தூர், கண்டாச்சிபுரம், மேல்வாலை ஆகிய ஊராட்சிகளுக்கு தென்பெண்ணை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் | 53.17 |
6 | திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எடப்பாளையம், அருங்குறுக்கை, கொனலவாடி, பென்னைவளம், பாவந்தூர், அம்மாவாசைபாளையம், வீரணாம்பட்டு, கொளத்தூர், இளந்துரை, பூசாரிப்பாளையம்ஆகிய ஊரக குடியிருப்புகளுக்கு தென்பெண்ணை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் | 58.25 |
7 | திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் | 775.19 |
8 | கரூர் மாவட்டத்தில் கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் உள்ள 529 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் | 500 |
9 | நாமக்கல் மாவட்டம், 6 ஒன்றியங்களில் உள்ள 655 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 758 |
10 | பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கான குடிநீர் திட்டம் | 365 |
11 | திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் 8 ஒன்றியங்களில் உள்ள 1037 ஊரக குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களில் உள்ள 42 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 1345 |
12 | திருவள்ளூர் மாவட்டம், சோமதேவன்பட்டு மற்றும் 44 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 13.97 |
13 | சிவகங்கை மாவட்டம், சார்ந்த 776 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் | 360 |
மொத்தம் - ஆ | 6,974.45 | |
மொத்தம் - (அ + ஆ) | 26,877.05 | |
II | பாதாளச் சாக்கடைதிட்டங்கள் | |
அ | அரசாணை பெறப்பட்டு, நிதி ஆதாரம் பெறப்பட வேண்டிய திட்டங்கள் | |
1 | செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கான பாதாளச் சாக்கடை திட்டம் | 206.19 |
மொத்தம் - ஆ | 206.19 | |
ஆ | திட்ட மதிப்பீடு தயாரிப்பு நிலையிலுள்ள திட்டங்கள் | |
1 | திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கான பாதாளச் சாக்கடைதிட்டம் | 103.14 |
2 | தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டம் | 350 |
மொத்தம் - ஆ | 453.14 | |
மொத்தம் - (அ + ஆ) | 659.33 |