நிர்வாகம் - பதவி வாரியாக அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் விவரங்கள்

பதவி வாரியாக அனுமதிக்கப்பட்ட வலிமை விவரங்கள்

வ. எண் பதவியின் பெயர் கேடர் வலிமை
1 பொறியியல் இயக்குநர் 1
2 விழிப்பு பணி அலுவலர் 1
3 முதன்மை கணக்கு அலுவலர் 1
4 முதன்மை தணிக்கை அலுவலர் 1
5 சட்ட அலுவலர் 1
6 தலைமைப் பொறியாளர் 4
7 இணை தலைமைப் பொறியாளர்/ மேற்பார்வைப் பொறியாளர் 23
8 நிர்வாகப் பொறியாளர் 119
9 உதவி நிர்வாகப் பொறியாளர் 397
10 உதவி பொறியாளர்/ இளநிலை பொறியாளர் 880
11 தலைமை வரைவு அலுவலர் 6
12 சிறப்பு நிலை வரைவு அலுவலர் 22
13 தேர்வு நிலை வரைவு அலுவலர் 69
14 வரைவு அலுவலர் 82
15 இளநிலை வரைவு அலுவலர் 237
16 உதவி வரைவாளர் 13
17 தொழில்நுட்ப உதவியாளர் 30
18 முதல் நிலை நில நீர் வல்லுநர் 1
20 நில நீர் வல்லுநர் 2
19 துணை நில நீர் வல்லுநர் 18
21 உதவி நில நீர் வல்லுநர் 75
22 தலைமை நீர் பகுப்பாய்வாளர் 1
23 உதவி நீர் பகுப்பாய்வாளர் 5
24 இளநிலை நீர் பகுப்பாய்வாளர் 43
25 ஆய்வக உதவியாளர் 40
26 துணை முதன்மை கணக்கு அலுவலர் 2
27 கணக்கு அலுவலர் 11
28 உதவி கணக்கு அலுவலர் 102
29 ஆட்சி அலுவலர் 21
30 கண்காணிப்பாளர் 129
31 உதவியாளர்/ தணிக்கை உதவியாளர் 646
32 இளநிலை உதவியாளர் 512
33 சுருக்கெழுத்து தட்டச்சர் 128
34 தட்டச்சர் 157
35 பதிவுரு எழுத்தர் 110
36 அலுவலக உதவியாளர்/தஃபேதார் 563
37 ஓட்டுநர் 200
38 காவலர் 148
39 தூய்மை பணியாளர் 23
40 தொலைபேசி இயக்குபவர் 5
41 மின்னனு வளர்ச்சி திட்ட மேலாளர் 1
42 கணிணி பகுப்பாய்வாளர் 3
43 கணிணி அமைப்பாளர் 2
44 இணைமைய இயக்கர் 6
  மொத்தம் 4841
  பராமரிப்பு பணியாளர்கள்  
50 மின் கண்காணிப்பாளர் 38
51 மின் பணியாளர் 415
52 பொருத்துநர் 367
54 வால்வு திறப்பாளர் 12
56 சுத்திகரிப்பாளர் 1
57 சிறு ஊழியர் 3
59 மஸ்தூர் 8
60 பராமரிப்பு உதவியாளர் 1108
  மொத்தம்(A) 1952
  இயந்திர ஊழியர்கள்  
63 இயந்திரவியாளர் 8
66 உதவி துளைப்பாளர் 22
68 உதவியாளர் 5
69 காற்று நிரப்பாளர் 1
  மொத்தம்(B) 36
  பெரும் மொத்தம் (A+B) 6829

 

இணைப்பு-II
1 உதவி செயலாளர் 1
2 கணக்கு அலுவலர் 1
3 பிரிவு அலுவலர் 7
5 உதவி பிரிவு அலுவலர் 16
6 உதவியாளர் (JA) 6
7 இரகசிய சுருக்கெழுத்து தட்டச்சர் 2
8 சுருக்கெழுத்து தட்டச்சர் 1
9 தட்டச்சர் 5
10 தொலைபேசி இயக்குபவர் 1
11 பதிவுறு எழுத்தர் 3
12 தஃபேதார் 1
13 அலுவலக உதவியாளர் 11
14 ஓட்டுநர் 2
  மொத்தம் 57
  இணைப்பு-III  
1 மேலாண்மை இயக்குநர் 1
2 இணை மேலாண்மை இயக்குநர் 1
3 நிதி இயக்குநர் 1
4 செயலாளர் (ம) பொது மேலாளர் 1
  மொத்தம்(C) 4
பெரும் மொத்தம் (A+B+C) 6890

பதவி வாரியான சம்பள விகிதம் திற