(அரசு ஆணை எண்.39 ந.நி & கு.வ (குவ.2) துறை, நாள்.17.04.2018)
01.12.2017 முதல் 31.03.2018 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம்
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ.7.00 /1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ.9.00 /1000 லிட்டர் |
01.04.2018 முதல் 31.03.2019 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம்(ஆண்டுக்கு 5% அதிகரிப்பு)
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ.7.35/1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 9.45 /1000 லிட்டர் |
01.04.2019 முதல் 31.03.2020 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம்(ஆண்டுக்கு 5% அதிகரிப்பு)
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 7.72/1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 9.92 /1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 01.04.2020 முதல் 31.03.2021 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம்(ஆண்டுக்கு 5% அதிகரிப்பு)
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 8.11/1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 10.42 /1000 லிட்டர் |
01.04.2021 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம்(ஆண்டுக்கு 5% அதிகரிப்பு)
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 8.51/1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ. 10.94 /1000 லிட்டர் |
01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கான குடிநீர் கட்டணம் (ஆண்டுக்கு 5% அதிகரிப்பு)
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ.8.94/1000 லிட்டர் |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு | ரூ.11.49 /1000 லிட்டர் |
(வாரிய நடவடிக்கை எண்.88 (இயங்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவு) நாள். 08.11.2017)
கூட்டுக்குடிநீர் திட்டங்களின் விகிதாசார அடிப்படையில் கட்டணம் செலுத்தாத தொழிற்சாலைகள்/வணிக அமைப்புகள்:
திட்டங்களின் விகிதாசார அடிப்படையில் கட்டணம் செலுத்தியுள்ள |
ரூ.45.00 /KL |
தொழிற்சாலைகள் / வணிக நிறுவனங்களுக்கு | ரூ. 150.00 /KL |
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு | ரூ.125.00 /KL |
தனியார் மருத்துவமனைகளுக்கு | ரூ. 125.00 /KL |
அரசு தொழிற்சாலைகள் மற்றும் அமைப்புகளுக்கு | ரூ. 80.00 /KL |
அரசு மருத்துவமனைகள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு கூடங்களுக்கு | ரூ.30.00 /KL |
அனாதை இல்லம் மற்றும் விடுதிகளுக்கு | ரூ. 30.00 /KL |