பெரும்குடிநீர் திட்டங்கள்

பெரிய கூட்டுக்குடிநீர் திட்டம்
ஜல் ஜீவன் மிஷன் திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம்நகராட்சி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள், இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 424 ஊரககுடியிருப்புகள் மற்றும் புதுசத்திரம் ஒன்றித்தில் உள்ள 99 ஊரக குடியிருப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் & பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 குடியிருப்புகளுக்கு மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுக்குடிநீர்திட்டம்
அம்ரூத் திட்டம்