Section: Schemes pages are not under access control
திங்கள், 31 மார்ச் 2025
பாதாள சாக்கடைத் திட்டங்கள்
பாதாள சாக்கடைத் திட்டங்கள்
வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் சுகாதாரம் அத்தியாவசியமானது.
மாநில அரசு, மாவட்ட தலைநகரங்கள், அனைத்து நகராட்சிகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் உள்ள நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
நிதி ஆதாரம்
நகர்புர பாதாள சாக்கடைத் திட்டங்கள் மத்திய, மாநில அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் மானியம் மற்றும் கடன் மூலம் பெறும் நிதியை கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
2021-2023 ஆம் ஆண்டுகளின் சாதனைகள் மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டங்கள்
வ.எண் | மாவட்டத்தின் பெயர் | பயன்பெறும் உள்ளாட்சி | மதிப்பீட்டு தொகை (ரூ. கோடியில்) | பயன்பெறும் மக்கள் தொகை (இலட்சத்தில்) | நிதி ஆதாரம் |
---|---|---|---|---|---|
2021-2022 ஆம் ஆண்டில் முடிவுற்ற திட்டங்கள் | |||||
1 | ஈரோடு | பெருந்துறை பேரூராட்சி | 51.50 | 0.33 | KfW |
2 | தஞ்சாவூர் | வல்லம் பேரூராட்சி | 35.00 | 0.20 | IUDM |
3 | திருச்சி | மண்ணச்சநல்லூர் பேரூராட்சி | 34.39 | 0.36 | IUDM |
4 | திருச்சி | ச.கண்ணனூர் பேரூராட்சி | 21.58 | 0.18 | KfW |
5 | தூத்துக்குடி | தூத்துக்குடி மாநகராட்சி | 95.00 | 2.65 | TNUDP III |
2022-2023 ஆம் ஆண்டில் முடிவுற்ற திட்டங்கள் | |||||
1 | கோயம்புத்தூர் | பொள்ளாச்சி நகராட்சி | 170.22 | 1.00 | KfW |
2 | தேனி | மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி | 41.72 | 0.22 | CGF |
3 | சிவகங்கை | காரைக்குடி நகராட்சி | 140.13 | 1.39 | KfW |
4 | விருதுநகர் | சாத்தூர் நகராட்சி | 48.39 | 0.36 | UIDSSMT |
5 | கோயம்பத்தூர் | மேட்டுப்பாளையம் நகராட்சி | 100.08 | 0.77 | KfW |
2023-2024 ஆம் ஆண்டில் நடைபெற்று வரும் திட்டங்கள் | |||||
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி | |||||
1 | கன்னியாகுமரி | நாகர்கோயில் மாநகராட்சி | 129.95 | 1.54 | UIDSSMT |
2 | விழுப்புரம் | திண்டிவனம் நகராட்சி | 268.00 | 1.00 | HUDCO |
3 | விழுப்புரம் | விழுப்புரம் நகராட்சி (இணைக்கப்பட்ட பகுதி) | 263.00 | 0.60 | HUDCO |
4 | தூத்துக்குடி | தூத்துக்குடி மாநகராட்சி (வளர்ச்சி சார்ந்த பகுதி) | 120.53 | 0.54 | Smart City |
5 | திருவள்ளுர் | பொன்னேரி நகராட்சி | 62.82 | 0.57 | IUDM |
6 | கோயம்பத்தூர் | கோயம்பத்தூர் மாநகராட்சி (இணைக்கப்பட்ட பகுதி) | 922.16 | 2.40 | ADB |
7 | செங்கல்பட்டு | திருப்போரூர் பேரூராட்சி | 51.58 | 0.33 | IUDM |