Section: Water Quality pages are not under access control
புதன், 02 ஏப்ரல் 2025
ஆய்வக நீர் பரிசோதனை முறைகள்.
வரிசை எண் | நீர் பரிசோதனை முறை | மாநில நீர் ஆய்வகம் | மாவட்ட நீர் ஆய்வகம் | துணை மாவட்ட நீர் ஆய்வகம் |
---|---|---|---|---|
1 | இயல்பு பரிசோதனை முறை | நிறம், மணம், கலங்கல் தன்மை, மின் கடத்தும் திறன், மொத்தம் கரைந்துள்ள உப்புகள், மிதக்கும் பொருட்கள் | நிறம், மணம், கலங்கல் தன்மை, மின் கடத்தும் திறன், மொத்தம் கரைந்துள்ள உப்புகள், மிதக்கும் பொருட்கள் | கலங்கல் தன்மை, மின் கடத்தும் திறன், மொத்தம் கரைந்துள்ள உப்புகள், |
2 | இராசயன பரிசோதனை முறை | அமிலக் காரத்தன்மை, காரத்தன்மை கடினத்தன்மை, கால்சீயம், மெக்னிசியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, அம்மோனியா, நைட்ரைட்டு, நைட்ரேட்டு, குளோரைடு, ஃபுளுரைடு, சல்பேட்டு, பாஸ்பேட்டு, உயிர் வேதியியல் முறையில் ஆக்ஸிஜன் தேவையை கண்டறியும் சோதனை, வேதியியல் முறையில் ஆக்ஸிஜன் தேவையை கண்டறியும் சோதனை, எஞ்சியுள்ள குளோரின் | அமிலக் காரத்தன்மை, காரத்தன்மை, கடினத்தன்மை, கால்சீயம், மெக்னிசியம், சோடியம், பொட்டசியம், இரும்பு,மாங்கனீசு, அம்மோனியா,நைட்ரைட்டு,நைட்ரேட்டு, குளோரைடு,ஃபுளூரைடு, சல்பேட்டு, பாஸ்பேட்டு, சிலிக்கா, குரோமியம், ஆர்சனிக், எஞ்சியுள்ள குளோரின் | அமிலக் காரத்தன்மை, காரத்தன்மை கடினத்தன்மை இரும்பு, நைட்ரேட்டு, குளோரைடு, ஃபுளுரைடு, சல்பேட்டு, எஞ்சியுள்ள குளோரின் |
3 | நுண்ணுயிர் பரிசோதனை முறை | மொத்த கோலிபார்ம், பீக்கல் கோலிபார்ம், இகோலி | மொத்த கோலிபார்ம், பீக்கல் கோலிபார்ம் | மொத்த கோலிபார்ம், பீக்கல் கோலிபார்ம் |
4 | கட்டுமானப் பயன்பாட்டுக்கான பரிசோதனை முறை | அமிலக் காரத்தன்மை, காரத்தன்மை, அமிலத்தன்மை, கடினத்தன்மை, கடின உப்புகள், கரிம உப்புகள், மிதக்கும் பொருட்கள், குளோரைடு, சல்பேட்டு | அமிலக் காரத்தன்மை, காரத்தன்மை, அமிலத்தன்மை, கடினத்தன்மை, கடின உப்புகள், கரிம உப்புகள், மிதக்கும் பொருட்கள், குளோரைடு, சல்பேட்டு | - |
வரிசை எண் | அளவுருக்கள் | இந்திய தர நிர்ணய கழகம் 10500-2012 | |||
---|---|---|---|---|---|
விரும்பத்தக்க அளவு | அதிகபட்ச வரையறுக்கப்பட்ட அளவு | ||||
1 | நிறம் பி/கோ அளவுகோள் | 5 | 15 | ||
2 | கலங்கல் தன்மை | 1 | 5 | ||
3 | மொத்தம் கரைந்துள்ள உப்புகள் மி.கி/லி | 500 | 2000 | ||
4 | பி.எச் | 6.5-8.5 | தளர்வு இல்லை | ||
5 | காரத்தன்மை மி.கி/லி | 200 | 600 | ||
6 | கடினத்தன்மை மி.கி/லி | 200 | 600 | ||
7 | கால்சீயம் மி.கி/லி | 75 | 200 | ||
8 | மெக்னிசியம் மி.கி/லி | 30 | 100 | ||
9 | இரும்பு மி.கி/லி | 1 | தளர்வு இல்லை | ||
10 | மாங்கனீசு மி.கி/லி | 0.1 | 0.3 | ||
11 | குளோரைடு மி.கி/லி | 250 | 1000 | ||
12 | ஃபுளூரைடு மி.கி/லி | 1 | 1.5 | ||
13 | சல்பேட்டு மி.கி/லி | 200 | 400 | ||
14 | நைட்ரேட்டு மி.கி/லி | 45 | தளர்வு இல்லை |