Section: Delegation of power at various levels pages are not under access control
புதன், 02 ஏப்ரல் 2025
மதிப்பீட்டுக்கு மேல் ஒப்புதல் வழங்கும் அதிகாரம்
தலைமைப் பொறியாளர் | ஓப்புதல் வழங்கப்பட்ட மதிப்பீடுகளின் தொகைக்கு மேல் 5%க்கு மிகாமல் இருக்கும் அனைத்து மதிப்பீடுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம். |
மேற்பார்வைப் பொறியாளர் | ஓப்புதல் வழங்கப்பட்ட மதிப்பீடுகளின் தொகைக்கு மேல் 5%க்கு மிகாமல் இருக்கும் அனைத்து மதிப்பீடுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் எனினும் மொத்தத் தொகை மேற்பார்வைப் பொறியாளரின் தொழில்நுட்ப அனுமதி வழங்கும் அதிகாரத்திற்குட்பட்டு இருத்தல் வேண்டும். |
நிர்வாகப் பொறியாளர் | ஓப்புதல் வழங்கப்பட்ட மதிப்பீடுகளின் தொகைக்கு மேல் 5%க்கு மிகாமல் இருக்கும் அனைத்து மதிப்பீடுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் எனினும் மொத்தத் தொகை நிர்வாகப் பொறியாளரின் தொழில்நுட்ப அனுமதி வழங்கும் அதிகாரத்திற்குட்பட்டு இருத்தல் வேண்டும். |