ஒப்பந்தப்புள்ளி

Section: Delegation of power at various levels pages are not under access control

வேலைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல்

தலைமைப் பொறியாளர் முழு அதிகாரம்
மேற்பார்வைப் பொறியாளர் ரூ.100 இலட்சம் வரை
நிர்வாகப் பொறியாளர் ரூ.50 இலட்சம் வரை
உதவி நிர்வாகப் பொறியாளர் ரூ.50,000/-

வேலைகளுக்கான ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளுதல்

வாரியம் முழு அதிகாரம்
ஒப்பந்த குழு ரூ.10.00 கோடி வரை 20% கூடுதலுடன்
மேலாண்மை இயக்குநர் ரூ.5.00 கோடி வரை 5% கூடுதலுடன்
தலைமைப் பொறியாளர் ரூ.100 இலட்சம் முதல் ரூ.2 கோடி வரை 3% கூடுதலுடன்
மேற்பார்வைப் பொறியாளர் ரூ.30 இலட்சம் முதல் ரூ.100 இலட்சம் வரை 3% கூடுதலுடன் ரூ.30 இலட்சம் வரை 5% கூடுதலுடன்
நிர்வாகப் பொறியாளர் ரூ.30 இலட்சம் வரை 5% கூடுதலுடன்
உதவி நிர்வாகப் பொறியாளர் ரூ.50,000/- எந்தவித கூடுதல் அல்லாமல்

குறிப்பு: ஒப்பந்தபுள்ளியில் விடப்பட்ட பணியின் மதிப்பு, நிர்ணயிக்கப்பட்ட பண வரம்பைக் குறிக்கும் வகையில் ஓப்பந்தத்தினை ஏற்கும் அதிகாரத்தை மதிப்பிடுவதற்கான அளவு கோலாகும்.