Section: Delegation of power at various levels pages are not under access control
புதன், 02 ஏப்ரல் 2025
தொழில்நுட்ப ஒப்புதல்
வேலைகளுக்கான தொழில் நுட்ப அங்கீகாரம் வழங்குதல் – வைப்புநிதி திட்டங்களையும் சேர்த்து
தலைமைப் பொறியாளர் | முழு அதிகாரம் |
மேற்பார்வைப் பொறியாளர் | ரூ.100 இலட்சம் |
நிர்வாகப் பொறியாளர் | ரூ.30 இலட்சம் |
உதவி நிர்வாகப் பொறியாளர் | ரூ.1 இலட்சம் |
மின் பணிகளுக்கான தொழில் நுட்ப அங்கீகாரம் வழங்குதல்
தலைமைப் பொறியாளர் | முழு அதிகாரம் |
மேற்பார்வைப் பொறியாளர் | ரூ.1 இலட்சம் |
நிர்வாகப் பொறியாளர் | ரூ. 25,000/- |