நிர்வாக ஒப்புதல்
அரசாங்க அதிகாரம் அளிக்கப் பெற்ற குழு | ரூ.50 கோடி | அரசாணை நிலை எண்.171, நகராட்சிநிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல்(குவ-4) துறை நாள். 17.08.2010 |
அதிகாரம் அளிக்கப் பெற்ற குழு | ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை | |
வாரியம் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) | ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை | தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சட்டம் 1970 உட்பிரிவு எண்.19 (3), 21,22, 05/1997 அன்று திருத்தம் செய்யப்பட்டது. |
மேலாண்மை இயக்குநர், (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) | ரூ.1 கோடி வரை | வாரிய நடவடிக்கை எண்.246, நாள். 29.05.1998 |
நகர்புற கடனுதவி பெற்ற திட்டங்கள் தவிர (வரவு செலவு ஒதுக்கீட்டிற்கு உட்பட்ட )
தலைமைப் பொறியாளர் |
ரூ.50 இலட்சம் |
வாரிய நடவடிக்கை எண். 27, நாள். 05.02.2022 |
மேற்பார்வைப் பொறியாளர் |
ரூ.30 இலட்சம் |
|
நிர்வாகப் பொறியாளர் |
ரூ.10 இலட்சம் |
வ. எண். | குழுவின் பெயர் | குறிப்பு | வழங்கப்பட்ட அதிகாரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மாநில அளவிலான தொழில் நுட்ப குழு |
வாரிய நடவடிக்கை எண். 101, நாள். 23.11.2010 |
I)ரூ.1 கோடி மதிப்பிற்குமேல் செயல்படுத்தபடவுள்ள திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளை பின் வரும் உறுப்பினர்களை கொண்டு ஆய்வு செய்தல்:
II)ரூ.20 கோடிக்கு மேல் செயல்படுத்தபடும் திட்டங்களுக்கு பொறியியல் இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் (ம) கழிவுநீரகற்று வாரியம் அவர்களை கூடுதல் உறுப்பினராக இணைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து பொருள் நிரல்கள் குறித்த பரிந்துரைகளை வழங்குவது மட்டுமே மாநில அளவிலான தொழில் நுட்ப குழுவின் பங்கு ஆகும். இக்குழு தனது சுயாதீனமாக சுற்றறிக்கைகள் வெளியிடக்கூடாது. மேலும் இக்குழுவின் பரிந்துரைகளை வாரிய கூட்டத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டும். குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு, குடிநீர் தரம், மற்றும் குடிநீரின் அளவு ஆகிவயற்றின் அடிப்படையின் போதிய நீராதாரத்துடன், நீர்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கான இடங்கள், நிறுவப்படவேண்டிய மின் இறைப்பான்களின் செயல்திறன் (Duty Conditions) போன்ற அடிப்படை ஆய்வுகள் செய்யப்பட்டு, தொழில்நுட்ப அளவுருக்கள் (Parameters) மண்டல தொழில் நுட்ப குழுவால் அங்கீகரிக்கப்படும். |
||||||||||||||||||||||||||||||||||
2 | மண்டல அளவிலான தொழில் நுட்ப குழு | வாரிய நடவடிக்-கை எண். 82, நாள். 28.7.99. |
மண்டல அளவிலான தொழில் நுட்ப குழு பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:
|
||||||||||||||||||||||||||||||||||
3 |
மண்டல அளவிலான அறிவியல் நீராதாரம் கண்டுபிடிப்பு குழு. |
வாரிய சுற்றறிக்கை - எண். 319 /உநீபு, 3 /நீபு/ 99 -1 / நாள் . 26.11 .1999 |
தொழில் நுட்ப நிலை குழு பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:
|
||||||||||||||||||||||||||||||||||
4 | அதிகாரம் பெற்ற குழு | அரசாணை நிலை எண். 171/ந.நி(ம)கு.வ (கு.வ4) துறை நாள். 17.8.10 |
|
||||||||||||||||||||||||||||||||||
5 |
தொழில் நுட்ப நிலைக் குழு |
அரசாணை நிலை எண். 541/ந.நி(ம)கு.வ (கு.வ3) துறை, |
தொழில் நுட்ப நிலைக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு :
|