Section: State-district-profile pages are not under access control

மதுரை மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 30,41,038 ஆகும். இவற்றில் 19,62,322 நகரகப் பகுதிகளிலும் 10,78,716 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி வடகிழக்கு பகுதி எல்லையாக உள்ளது. கரூர் மாவட்டம் வடக்கு பகுதியிலும், திருப்பூர் மாவட்டம் மேற்கு பகுதியிலும், மதுரை மற்றும் மாவட்டம் தென்பகுதி எல்லையாக உள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 05’ 00’’ முதல் 110 49’ 50’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 16’ 30’’முதல் 780 19’ 30’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 6058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திண்டுக்கல் மாவட்டம் காவேரி, வைகை மற்றும் பாம்பார் ஆகியவற்றினை வடிநிலமாகக் கொண்டது. இதன் வடக்கு பகுதி காவேரி வடிநிலமாக உள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய நதிகளான சண்முகாநதி, நஞ்காஞ்சியாறு மற்றும் கொடநார் உள்ளது.
  • தென் பகுதியில் வைகை நதி ஓடுகிறது. இந்த மாவட்டத்தின் முக்கிய நதியாக மருதா நதி, மஞ்சளாறு, வைகை ஆகிய நதிகள் ஓடுகின்றன. பாம்பார், மாவட்டத்தின் கிழக்குப் பகுதியை வடிநிலமாகக் கொண்டது. மாவட்டத்தின் சிறு நதிகளாக திருமணி முத்தாறு, பாலாறு, பொருந்தலாறு ஓடுகின்றன.

மழையளவு:

திண்டுக்கல் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
904.6 734.1 671.9 915.5 1095.2 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை இலகு பாறை, கூழாங்கல், கரும்பாறை, சிகப்பு கல்மண்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 51 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

9.7

14.1

7.1

10.0

7.2

11.0

7.6

10.3

4.7

5.4

9.3 6.5

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 11 எ.வெள்ளாளம்பட்டி,கொக்குளம் கொட்டாம்பட்டி,மூடுவார்பட்டி நாகமலை,
புதுக்கோட்டை பாலமேடு,சேதப்பட்டை சிந்துபட்டி,உசிலம்பட்டி உத்தப்பனைக்கனுர்,வெள்ளாளர்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 3 கருமத்தூர்,மதுரை மே, திருமங்கலம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 7 ஏழுமலை,கள்ளிக்குடி,மதுரை கி பண்ணிக்குண்டு,பேரையூர் வளத்தூர்,வலையன்குளம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 30 அலங்காநல்லூர்,அப்பன்திருப்பட்டி அருமபானுர்,நிப்பாட்டி,அவனியாபுரம் சத்திரப்பட்டி,கள்ளந்திரி,கருங்காலக்குடி
கீழவளவு,கூலிப்பண்டி,கூழமங்கலம் குன்னத்தூர்,குறையூர்,மேலவளவு மேலூர்,மோதகம்,நீரைத்தான் ஒத்தக்கடை,ராஜாக்கூர் சக்கிமங்கலம்,சமயநல்லூர்
சாத்தமங்கலம் சிவரக்கோட்டை சோழவந்தான்,டீ.கல்லுப்பட்டி தனிச்சியம்,தென்கரை திருப்பரங்குன்றம்,திருவாதவூர் விரதனுர்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 40